Home/செய்திகள்/வடுவூர் கபடி வீரர் அபினேசுக்கு அமைச்சர் டிஆர்பி ராஜா வாழ்த்து!
வடுவூர் கபடி வீரர் அபினேசுக்கு அமைச்சர் டிஆர்பி ராஜா வாழ்த்து!
06:09 PM Oct 31, 2025 IST
Share
பக்ரைனில் நடந்த ஆசிய இளையோர் விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற வடுவூரை சேர்ந்த இளம் கபடி வீரர் அபினேஷை தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் டிஆர்பி ராஜா நேரில் அழைத்து பாராட்டி வாழ்த்தினார்.