திருச்சி: திருச்சி லால்குடி குற்றவியல் நீதிமன்ற நீதிபதி அருணாச்சலத்தின் தாயார் ஜோதி சடலமாக மீட்கப்பட்டார். கீழவாலாடி அருகே உள்ள கோயில் குளத்தில் நீதிபதியின் தாயார் ஜோதி சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நீதிபதி அருணாச்சலத்தின் தாயார் சடலமாக மீட்கப்பட்டது குறித்து லால்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
+
Advertisement