திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் மலையில் ஐகோர்ட் நீதிபதி ஆய்வு செய்தபோது டிரோன் பறந்த விவகாரத்தில் யூடியூபர் மீது வழக்கு செய்யப்பட்டது. திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பாக நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் நேரில் ஆய்வு மேற்கொண்டார். யூடியூபர் மணி மீது போலீஸ் வழக்கு பதிவுசெய்து டிரோனை பறிமுதல் செய்தது.
+
Advertisement


