Home/செய்திகள்/5,000 நீதிபதி பணியிடங்கள் காலியாக உள்ளன: உச்சநீதிமன்றத்தில் சட்ட அமைச்சகம் தகவல்
5,000 நீதிபதி பணியிடங்கள் காலியாக உள்ளன: உச்சநீதிமன்றத்தில் சட்ட அமைச்சகம் தகவல்
10:52 AM Sep 25, 2025 IST
Share
டெல்லி: நாடு முழுவதும் 5,000 நீதிபதி பணியிடங்கள் காலியாக உள்ளதாக உச்சநீதிமன்றத்தில் சட்ட அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. 25,870 மாவட்ட நீதிபதி பணியிடங்களில் 5,000 இடங்கள் காலியாக உள்ளன என தெரிவித்தது.