Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

விளம்பர படப்பிடிப்பில் ஜூனியர் என்டிஆர் காயம்

ஐதராபாத்: ஐதராபாத்தில் விளம்பர படப்பிடிப்பில் தெலுங்கு நடிகர் ஜூனியர் என்டிஆர் லேசான காயம் அடைந்தார். அடுத்த சில வாரங்கள் ஓய்வெடுக்க நடிகர் ஜூனியர் என்டிஆருக்கு மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்; முழுமையாக குணமடையும் வரை ஓய்வெடுக்க அறிவுறுத்தல்; உடல் நிலை சீராக உள்ளது. ரசிகர்கள், ஊடகங்கள், பொதுமக்கள் ஊகக் கருத்துகளை தவிர்க்குமாறு ஜூனியர் என்டிஆர் அலுவலகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.