கொல்கத்தா: நாடாளுமன்ற கூட்டுக்குழுவில் இடம்பெற மாட்டோம் என திரிணாமுல் காங்கிரஸ் அறிவித்துள்ளது. பதவி பறிப்பு மசோதா குறித்து ஆராயும் கூட்டுக் குழுவில் இடம் பெற மாட்டோம். 30 நாள் சிறையிலிருந்தால் பதவியை பறிக்க வகை செய்யும் மசோதாவை பாஜக அரசு கொண்டு வந்தது. மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கூட்டுக் குழுவில் பங்கேற்கமாட்டோம் என டி.எம்.சி. புறக்கணித்துள்ளது.
+
Advertisement