Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

மாற்றுத்திறனாளிகள் விளையாட்டு பயிற்சி மையத்தில் வேலை

பணி:

1.உதவி பயிற்சியாளர் (விளையாட்டு பிரிவுகள்: அதலெடிக்ஸ்-1, பாக்சிங்-1, கால்பந்து-1, நீச்சல்-1, டேபிள் ெடன்னிஸ்-1, பேட்மிண்டன்-1.

தகுதி: சாய், என்எஸ், என்டிஎஸ் ஆகிய பல்கலைக்கழகங்களிலோ அல்லது வெளிநாட்டு பல்கலைக்கழகத்திலோ விளையாட்டு பயிற்சி பாடத்தில் டிப்ளமோ அல்லது அதற்கு சமமான கல்வித்தகுதி அல்லது ஒலிம்பிக்/பாரா ஒலிம்பிக் அல்லது சர்வதேச போட்டியில் பயிற்சியாளராகவோ அல்லது விளையாட்டு வீரராகவோ இருந்திருக்க வேண்டும் அல்லது துரோணாச்சார்யா விருது பெற்றிருக்க வேண்டும். சம்பளம்: ரூ.50 ஆயிரம்.

2. பிட்நெஸ் டிரெய்னர்/ ஜிம் இன்ஸ்ட்ரக்டர்: 1 இடம்.

தகுதி: ஏதேனும் ஒரு பல்கலைக்கழகத்தில் எம்.பிஎட்., அல்லது பிபிஎட் உடன் பிட்நெஸ் சென்டர் மேனேஜ்மென்ட் பாடத்தில் முதுநிலை டிப்ளமோ மற்றும் 2 ஆண்டுகள் முன்அனுபவம்.

மாதிரி விண்ணப்பம் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு https://cdsgwalior.nic.in/ என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 27.07.2025.