இஸ்ரேல்: ஜெருசலேமில் பேருந்துக்குள் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் உயிரிழந்தனர். ஜெருசலேமில் பேருந்துக்குள் நுழைந்த 2 பேர் திடீரென துப்பாக்கியால் சுட்டதில் 5 பேர் பலியாகினர். பேருந்துக்குள் மக்களை துப்பாக்கியால் சுட்ட 2 பேரையும் இஸ்ரேல் ராணுவம் சுட்டுக் கொன்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
+
Advertisement