சென்னை: ஜெயலலிதா மறைவுக்குப்பின் அதிமுக ஆட்சியை காப்பாற்றியடு பாஜகதான் என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். அதிமுகவை உடைக்க வேண்டும் என செயல்பட்டவரை மன்னித்து துணை முதல்வர் பதவி வழங்கினோம். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஆட்சியை கவிழ்த்து கபளிகரம் செய்ய பார்த்தவர்களிடம் இருந்து காப்பாற்றியது பாஜகதான் என எடப்பாடி கூறியுள்ளார்.
+
Advertisement