Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

ஈட்டி எறிதலில் தங்கப் பதக்கம் வென்றார் இந்திய வீரர் ரிங்கு!

உலக பாரா தடகள சாம்பியன்ஷிப்பில் ஈட்டி எறிதலில் இந்திய வீரர் ரிங்கு தங்கப் பதக்கம் வென்றார். எஃப்-46 பிரிவில் 66.37 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து தங்கப் பதக்கம் வென்றார். மற்றொரு இந்திய வீரர் சுந்தர் சிங் குர்ஜர் 64.76 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து வெள்ளி பதக்கம் வென்றார்.