வாஷிங்டன்: ஜப்பான் மற்றும் இந்தோனேசியாவுடன் வர்த்தக ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளதாக டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார். ஜப்பானில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு 15 சதவீத வரி விதிக்கப்படும். அமெரிக்கா, இந்தோனேசியா இடையிலான கூடுதல் வரி விதிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளார். இந்தோனேசியாவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு 19% வரி விதிக்கப்படும்.
Advertisement