டோக்கியோ: வடக்கு ஜப்பானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.3ஆக பதிவாகி உள்ளது. சக்திவாய்ந்த நிலநடக்கத்தை அடுத்து வடக்கு ஜப்பான் கடலோர பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 1 மீட்டர் உயர அலைகள் எழக்கூடும் என்று ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடற்கரையிலிருந்து மக்கள் விலகி இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
+
Advertisement

