டேக்கியோ: ஜப்பானில் 100 வயதை தாண்டியவர்களின் எண்ணிக்கை 1 லட்சமாக உயர்ந்துள்ளது. ஜப்பானில் நடப்பாண்டில் மட்டும் புதிதாக 52,310 பேர் வயதை தாண்டி உள்ளனர். முதியோர் தினத்தை ஒட்டி 100 வயதை தாண்டியோருக்கு ஜப்பான் பிரதமர் பரிசுத் தொகை வழங்கினார். ஜப்பானில் 1963-ம் ஆண்டு 100 வயதை தாண்டியவர்களின் எண்ணிக்கை 153-ஆக இருந்தது.
+
Advertisement