Home/செய்திகள்/ஜன்தன் வங்கிக் கணக்கு - ஒன்றிய அரசு விளக்கம்
ஜன்தன் வங்கிக் கணக்கு - ஒன்றிய அரசு விளக்கம்
07:45 AM Aug 22, 2025 IST
Share
டெல்லி: கே.ஒய்.சி. தகவல் சேர்க்கபடாவிட்டாலும் ஜன்தன் வங்கிக் கணக்குகள் செயல்படும் என ஒன்றிய அரசு விளக்கம் அளித்துள்ளது. கே.ஒய்.சி. இணைக்காவிட்டால் செப். முதல் ஜன்தன் வங்கிக் கணக்கு செயல்படாது என தகவல் பரவிய நிலையில் விளக்கம் அளித்துள்ளது