Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
Chettinad Cements
search-icon-img
Advertisement

ஐக்கிய ஜனதா தளம் சட்டமன்ற குழு தலைவராக நிதிஷ்குமார் ஒருமனதாக தேர்வு

பாட்னா: ஐக்கிய ஜனதா தளம் சட்டமன்ற குழு தலைவராக நிதிஷ்குமார் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். பாட்னாவில் உள்ள நிதிஷ்குமார் இல்லத்தில் நடைபெற்ற எம்எல்ஏக்கள் கூட்டத்தில் அவர் சட்டமன்ற குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.