Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல்

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் மாலை 6.30 மணிக்கு அத்துமீறல் நடத்தியது. பாகிஸ்தான் தாக்குதலுக்கு இந்திய ராணுவம் பதிலடி தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. பாகிஸ்தான் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.