சென்னை: ஜம்மு-காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.'சத்யபால் மாலிக் மறைவுச் செய்தி கேட்டு மிகுந்த வருத்தமடைந்தேன். சத்யபால் மாலிக் வகித்த பதவிகள் மட்டுமல்ல, அவர் எடுத்த முடிவுகளும் என்றும் நினைவில் இருக்கும்' என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
+
Advertisement