Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

ஜம்மு-காஷ்மீரில் காலியாக உள்ள 4 மாநிலங்களவை இடங்களுக்கு அக்.24ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிப்பு

டெல்லி: ஜம்மு-காஷ்மீரில் காலியாக உள்ள 4 மாநிலங்களவை இடங்களுக்கு அக்.24ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 4 எம்.பி.களுக்கான பதவிக் காலம் 2021 பிப். 15ல் முடிந்த நிலையில் தேர்தல் நடத்தப்படாமல் இருந்தது. குலாம் நபி ஆசாத், நசீர் அகமது லாவேயின் பதவிக்காலம் 2021ம் ஆண்டு பிப். 15ல் நிறைவடைந்தது