Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஜம்மு-காஷ்மீரில் உள்ள மக்கள் தீவிரவாதிகள் கிடையாது என அம்மாநில முதல்வர் உமர் அப்துல்லா பேச்சு

காஷ்மீர்: ஜம்மு-காஷ்மீரில் உள்ள மக்கள் தீவிரவாதிகள் கிடையாது என அம்மாநில முதல்வர் உமர் அப்துல்லா கூறினார். ஜம்மு - காஷ்மீரில் உள்ள ஒவ்வொரு குடிமகனும் தீவிரவாதிகளும் அல்ல, தீவிரவாதிகளுடன் தொடர்புடையோரும் அல்ல. ஒரு சிலர் மட்டுமே அமைதியையும், சகோதரத்துவத்தையும் குலைத்துள்ளனர் என உமர் அப்துல்லா கூறினார்.