Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

ஜெய்ப்பூர் அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 6 பேர் உயிரிழப்பு!

ஜெய்ப்பூர்: ஜெய்ப்பூரில் உள்ள அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் சிக்கி 2 பெண்கள், 4 ஆண்கள் உள்பட 6 நோயாளிகள் உயிரிழந்துள்ளனர். மருத்துவமனையின் 2வது மாடியில் உள்ள தீவிர சிகிச்சைப் பிரிவில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக விபத்து ஏற்பட்டுள்ளது. சுமார் 4 மணி நேரம் போராடி தீ அணைக்கப்பட்டது.