Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

நாளை காலை 11 மணியளவில் கட்சி அலுவலகத்தில் விரிவாக பேசுகிறேன்: செங்கோட்டையன்!

சென்னை: நாளை காலை செய்தியாளர்களை சந்தித்து கட்சியில் இருந்து நீக்கப்பட்டது குறித்து விளக்கம் அளிக்கிறேன் என செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் கட்சி அலுவலகத்தில் இருந்து விளக்கம் அளிப்பதாக செங்கோட்டையன் பேட்டி அளித்துள்ளார்.