சென்னை: அதிமுகவில் எம்ஜிஆரால் நான் அடையாளம் காட்டப்பட்டவன் என செங்கோட்டையன் பேட்டி அளித்துள்ளார். அதிமுகவில் பிரிந்தவர்கள் அனைவரும் ஒன்றாக இணைய வேண்டும் என்ற நோக்கத்தில்தான் கருத்து தெரிவித்திருந்தேன். எல்லோரிடமும் பேச வேண்டும் என்றுதான் நான் தேவர் ஜெயந்திக்கு சென்றேன். 50 ஆண்டுகாலம் கட்சியில் உழைத்ததற்கு எடப்பாடி எனக்கு கொடுத்த பரிசுதான் உறுப்பினர் பதவி பறிப்பு என்று கூறியுள்ளார்.
+
Advertisement

