Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

இன்று மாலை வரை நீடிக்க கூடும்: வானிமை மையம் தகவல்!

சென்னை: வங்கக் கடலில் வலுவிழந்த டிட்வா, இன்று மாலை வரை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நீடித்து, அதற்கடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்க கூடும் என வானிமை மையம் தகவல் தெரிவித்துள்ளது. வட தமிழ்நாடு - புதுச்சேரி, தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளுக்கு இணையாக வடதிசையில் மெதுவாக நகரக்கூடும்.