பெங்களூரு : எல்.வி.எம். ராக்கெட் மூலம் விண்ணில் பாயும் சிஎம்எஸ் 03 செயற்கைக்கோளுக்கான கவுன்ட்டவுன் தொடங்கியது. ஸ்ரீஹரிகோட்டாவில் ராக்கெட் ஏவுதலுக்கான 24 மணி நேர கவுன்ட்டவுன் மாலை 5.30க்கு தொடங்கியது. கடற்படை, ராணுவத்தின் பணிகளுக்கான சிஎம்எஸ்-03 செயற்கைக்கோள் பயன்படுத்தப்படவுள்ளது.
+
Advertisement
