பாலஸ்தீன்: இஸ்ரேலின் போர் நடவடிக்கையால் இதுவரை 58,000 பாலஸ்தீனியர்கள் உயிரிழந்த நிலையில், சடலங்களை புதைக்க இடமின்றி தவிக்கின்றனர். மயானங்கள் மூடப்பட்டுள்ளதால் காலியாக உள்ள கட்டடங்களில் அடக்கம் செய்து வருகின்றனர். “இதற்கு மேல் துன்பங்களை அனுபவிக்க முடியாது. போரை விரைவில் முடிவுக்கு கொண்டு வர வேண்டும்" என மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Advertisement