புதுடெல்லி: இஸ்ரேல் நிதியமைச்சர் பெசலெல் ஸ்மோட்ரிச் தலைமையிலான உயர்மட்ட குழு இந்தியா வந்துள்ளது. இந்நிலையில் குழுவில் இடம்பெற்றுள்ள நிதியமைச்சகத்தின் கணக்காளர் ஜெனரல் யாலி ரோதன்பெர்க் பேட்டி ஒன்றில், ‘‘இஸ்ரேல் யுபிஐ மூலமாக இயக்கப்படும் பரிவர்த்தனைகளை அனுமதிக்கும் கூட்டு அமைப்பில் பணியாற்றி வருகின்றது. இந்தியாவுடன் பிற ஒப்பந்தங்களை ஊக்குவிப்பதற்காக நாங்கள் எதிர்நோக்கி இருக்கிறோம்\” என்றார்.
+
Advertisement