எருசலேம்: 45 பாலஸ்தீனர்களின் உடல்களை காஸாவுக்கு இஸ்ரேல் திருப்பி அனுப்பியுள்ளது என ஹமாஸ் சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. போர்நிறுத்த ஒப்பந்தப்படி ஹமாஸுக்கு இதுவரை 270 பேரை இஸ்ரேல் ஒப்படைத்துள்ளது.