ஜெருசலேம்: இஸ்ரேலின் ரமோன் நகர விமான நிலையத்தை தற்காலிகமாக மூடுவதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. ஏமனில் உள்ள ஹவுதி குழுவினர் ஏவிய டிரோன் குண்டு ரமோன் விமான நிலையம் அருகே விழுந்து வெடித்தது.ஹவுதி போராளிகளின் தாக்குதலை அடுத்து ரமோன் விமான நிலையத்தில் விமான சேவை நிறுத்தப்பட்டுள்ளது.
+
Advertisement