Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

இஸ்ரேல் - ஹமாஸ் இடையே இன்று(அக்.13) கையெழுத்தாகிறது காஸா அமைதி ஒப்பந்தம்

எகிப்து: இஸ்ரேல் - ஹமாஸ் இடையே இன்று(அக்.13) காஸா அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகிறது. எகிப்தில் நடக்கும் மாநாட்டில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உள்ளிட்ட 20 நாட்டு தலைவர்கள் பங்கேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.