Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

காசாவில் இஸ்ரேல் மீண்டும் தாக்குதல் - 34 பேர் பலி

காசா: காசா மீது இஸ்ரேல் ராணுவம் மீண்டும் நடத்திய தாக்குதலில் 34 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. காசாவின் பல பகுதிகளில் உள்ள முகாம்கள், குடியிருப்பு கட்டடங்கள் மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியது. இஸ்ரேல் - காசா மோதலை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் முயற்சி செய்து வருகின்றன.