Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

இஸ்ரேலை யாரும் கட்டுப்படுத்தவும் முடியாது, அதிகாரம் செய்யவும் முடியாது: பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு

ஜெருசலேம்: இஸ்ரேலை யாரும் கட்டுப்படுத்தவும் முடியாது, அதிகாரம் செய்யவும் முடியாது; எங்கள் நாட்டு படைகளைக் கொண்டே எங்களை பாதுகாத்துக் கொள்ள முடியும் என அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியுள்ளார். பாலஸ்தீன மேற்கு கரையை இஸ்ரேலுடன் இணைத்தால் அமெரிக்க ஆதரவு வாபஸ் பெறப்படும் என டிரம்ப் கூறியிருந்தார்.