Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

இஸ்ரேல் - காசா அமைதி ஒப்பந்தத்திற்கு உதவிய அனைவருக்கும் நன்றி: அமெரிக்க அதிபர் டிரம்ப் பேச்சு

இஸ்ரேல்: இஸ்ரேல் - காசா அமைதி ஒப்பந்தத்திற்கு உதவிய இஸ்ரேல் பிரதமருக்கும் பாடுபட்ட அனைவருக்கும் மனமார்ந்த நன்றி தெரிவித்துள்ளார் அமெரிக்க அதிபர் டிரம்ப். 2 ஆண்டுகளுக்கு பிறகு பணயக் கைதிகள் விடுதலையாகி தங்கள் சொந்தங்களை சந்திக்கின்றனர். இஸ்ரேல் - காசா போர் நிறுத்தம் நடக்காது என கூறினார்கள். வானம் அமைதியாக உள்ளது, நாளைய உதயம் இந்த புண்ணிய பூமியின் நல் உதயத்தை நிலை நிறுத்தும்.