Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு வெடிகுண்டு தயாரித்த மாணவர் கைது

புதுடெல்லி: ஜார்க்கண்டின் தீவிரவாத எதிர்ப்பு படையினர் ராஞ்சி நகரில் கூட்டாக நடத்திய சோதனையில் அஸார் டேனிஷ் என்பவரை கைது செய்தனர். ஐஎஸ் அமைப்புக்கு ஆதரவாக இந்தியாவில் வலது சாரி தலைவர்கள் சிலரை கொல்ல வெடிகுண்டுகளை தயாரிப்பதில் ஈடுபட்டு வந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். விசாரணையில் கஸ்வா இ ஹிந்த் என்ற ஐஎஸ்ஐஎஸ்சின் முக்கிய புள்ளியாக டேனிஷ் இருந்துள்ளார்.