Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

இரிடியம் மோசடி -ஒருவருக்கு 3 நாள்கள் போலீஸ் காவல்

சென்னை: இரிடியம் மோசடி வழக்கில் முக்கிய நபராக கூறப்படும் சுவாமிநாதனுக்கு 3 நாள்கள் போலீஸ் காவல் விதிக்கப்பட்டுள்ளது. சுவாமிநாதன் என்பவரை 3 நாள்கள் போலீஸ் காவலில் விசாரிக்க சிபிசிஐடிக்கு எழும்பூர் கோர்ட் அனுமதி வழங்கியது. தமிழ்நாடு முழுவதும் 43 இடங்களில் இரிடியம் மோசடி தொடர்பாக 30 பேரை சிபிசிஐடி கைது செய்தது.