புதுடெல்லி: வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறுகையில், ‘‘ எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை நடைமுறைப்படுத்த தனக்கு உரிமை இருப்பதாக பாகிஸ்தான் நினைப்பதாக தெரிகிறது. ஆப்கானிஸ்தானின் இறையாண்மை, மற்றும் சுதந்திரத்தை இந்தியா ஆதரிக்கிறது. ஈரானில் உள்ள சபாஹர் துறைமுகம் மீதான அமெரிக்க தடைகளில் இருந்து இந்தியாவுக்கு 6 மாத காலம் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
+
Advertisement 
 
  
  
  
   
