Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஈரான் வான்பாதை மூடல்: விமான சேவை மாற்றம்

ஈரான்: ஈரான் தனது வான்பாதையை மூடியதால் அந்நாட்டு வான்பாதை வழியாக வரும் விமானங்கள் மாற்றுவழியில் இயக்கம். லண்டனில் இருந்து வரும் ஏர் இந்தியா விமானம் வியன்னா வழியாக மும்பை வரும் என அறிவித்துள்ளது. நியூயார்க்-டெல்லி விமானம் சார்ஜா வழியாக இந்தியா வரும். நியூயார்க்-மும்பை விமானம் உள்ளிட்ட ஏர் இந்தியா விமானங்கள் மாற்றுப் பாதையில் இயக்கபடும்.