Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஐபிஎல் தொடரின் இன்றைய 2 போட்டிகளில் சென்னை - டெல்லி; குஜராத் - ஹைதராபாத் மோதல்

அகமதாபாத்: ஐபிஎல் தொடரின் இன்று 2 போட்டிகள் நடைபெற உள்ளன. அகமதாபாத்தில் இன்று மதியம் 3.30 மணிக்கு தொடங்கும் போட்டியில் குஜராத்-ஹைதராபாத் அணிகளும், விசாகப்பட்டினத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்கும் போட்டியில் சென்னை - டெல்லி அணிகளும் மோத உள்ளன.