வெளிநாட்டு நிறுவனங்கள் முதலீடு செய்ய முதலில் தேர்வு செய்வது தமிழ்நாட்டைத்தான்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
சென்னை: வெளிநாட்டு நிறுவனங்கள் முதலீடு செய்ய முதலில் தேர்வு செய்வது தமிழ்நாட்டைத்தான் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் உள்கட்டமைப்பு சிறந்து விளங்குவதால் வெளிநாட்டு நிறுவனங்கள் முதலீடு செய்கின்றன. இந்தியாவின் முதன்மை மாநிலமாக தமிழ்நாடு உள்ளது என்றும் கூறினார்