Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சர்வதேச விண்வெளி நிலையம் சென்ற சுபான்ஷு சுக்லா இந்தியா திரும்பினார்

டெல்லி: சர்வதேச விண்வெளி நிலையம் சென்ற சுபான்ஷு சுக்லா இந்தியா திரும்பினார். அதிகாலையில் டெல்லி விமான நிலையம் வந்த சுபான்ஷு சுக்லாவை ஒன்றிய அமைச்சர் ஜிதேந்திர சிங், டெல்லி முதல்வர் ரேகா குப்தா உள்ளிட்டோர் வரவேற்றனர்.