சென்னை: திட்டமிட்டு அதிக வரி விதித்து ஒரு நாட்டை அடிமைப்படுத்துவதை ஏற்றுக் கொள்ள முடியாது. இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா 50 சதவீத வரி விதித்தது குறித்து எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்தார். மைத்ரேயன் அதிமுகவில் இருந்து வெளியேறியது உட்கட்சி விவகாரம். உட்கட்சி விவகாரங்கள் குறித்து வெளியில் விவாதிக்க அவசியமில்லை என எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறினார்.
+
Advertisement