Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மைக்ரோசாஃப்டை தொடர்ந்து, இன்டெல் நிறுவனமும் 5,000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்வதாக அறிவிப்பு!

வாஷிங்டன் : உலகின் முன்னணி செமிகண்டக்டர் நிறுவனமான இன்டெல் நிறுவனம், ஜூலையில் சுமார் 5,000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்வதாக அறிவித்துள்ளது. கடுமையான சந்தைப் போட்டி, நிதி இழப்புகள் மற்றும் AI துறையில் பின்தங்கியது போன்ற காரணங்களால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.