Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஒருங்கிணைப்பு பற்றி பேசியதாலேயே நீக்கம்: சத்தியபாமா

ஈரோடு: ஒருங்கிணைப்பு பற்றி பேசியதாலேயே கட்சியில் இருந்து என்னை நீக்கினர் என அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்.பி. சத்தியபாமா தெரிவித்துள்ளார். நல்லது சொன்ன அனைவரையும் கட்சியில் இருந்து நீக்குகின்றனர். உழைத்தவர்களுக்கு பதவி வழங்கியவர் அம்மா; பணம் இருந்தால் மட்டும்தான் வாய்ப்பு தருவார் எடப்பாடி கே.பழனிசாமி. அம்மா ஒரு பெண்ணாக பல கஷ்டங்களை சந்தித்தவர்; அவர்தான் எனக்கு ரோல்மாடல் என்று கூறினார்.