Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்ட விதிகள் வெளியீடு

புதுடெல்லி: யுபிஎஸ். எனப்படும் ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்துக்கு கடந்த ஆண்டு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இந்த நிலையில் ஒன்றிய அரசு ஊழியர்களுக்கான ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தின் கீழ் சலுகைகள் தொடர்பான சேவை விஷயங்களை ஒழுங்குபடுத்துவதற்கான விதிகளை அரசு வெளியிட்டுள்ளது.