Home/செய்திகள்/தாமரைப்பாக்கத்தில் மூச்சுக் குழாயில் வண்டு கடித்து குழந்தை உயிரிழப்பு
தாமரைப்பாக்கத்தில் மூச்சுக் குழாயில் வண்டு கடித்து குழந்தை உயிரிழப்பு
10:34 AM Aug 25, 2025 IST
Share
திருவள்ளூர்: தாமரைப்பாக்கம் சக்தி நகரில் மூச்சுக் குழாயில் வண்டு கடித்து குழந்தை உயிரிழந்தது. முறுக்கு சாப்பிடும்போது அதில் இருந்த வண்டு குழந்தையின் மூச்சுக் குழாயில் கடித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.