சென்னை: 2025-26ம் ஆண்டு புதுமை பெண், தமிழ் புதல்வன் திட்டங்களை தெலுங்கானா முதல்வர் ரேவந்த்ரெட்டி மற்றும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்கள். முதற்கட்டமாக நான்கு மாணவ , மாணவிகளுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டது. நான் முதல்வன் திட்டத்தில் பணியாற்றிவர்களுக்கும், திட்டங்களை செயப்படுத்தியவர்களுக்கும் பதக்கம் மற்றும் சான்றிதழ்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
+
Advertisement