சென்னை: திமுக, அதிமுகவுடன் தேமுதிக மாறி மாறி கூட்டணி பேசி வருவதாக வெளியாகும் தகவலில் உண்மை இல்லை என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். தேமுதிகவுடன் அனைத்து கட்சிகளும் தோழமைக் கட்சிகளாகவே இருக்கிறார்கள். தேர்தல் சமயத்தில் நிர்வாகிகள், தொண்டர்கள் விருப்பப்படி கூட்டணி குறித்து முடிவு எடுப்போம் என்று கூறியுள்ளார்.
+
Advertisement

