தென்காசி: சமூக வலைதளங்களில் பெண்களுக்கு எதிராக, பெண் சிசுக் கொலைக்கு ஆதரவாக முகத்தை மூடி பேசி வந்த தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தைச் சேர்ந்த திலீபன் (35) கைது செய்யப்பட்டார். சமூக வலைதளங்கள் மூலம் புகாரளிக்கப்பட்ட நிலையில், போலீசாரால் கைது செய்யப்பட்டு பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
+
Advertisement