இண்டிகோவின் விமான சேவை இன்னும் சீராகாததால் அதன் பங்கு விலை 5 சதவீதம் சரிந்துள்ளது. இண்டிகோ நிறுவன பங்கு விலை 295 ரூபாய் சரிந்து ரூ.5,075-க்கு விற்பனையாகிறது. இண்டிகோ நிறுவனத்தின் பங்கு விலை 2 நாட்களில் 6 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது. இண்டிகோ நிறுவன பங்கு விலை வீழ்ச்சியால் முதலீட்டாளர்களுக்கு ரூ.16,000 கோடி இழப்பு. டிச.1-ல் 5,900 ஆக இருந்த இண்டிகோ நிறுவன பங்கு விலை ஒரு வாரத்தில் ரூ.825 சரிந்துள்ளது.
+
Advertisement


