Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

திருச்சியிலிருந்து இலங்கைக்கு புறப்படவிருந்த இண்டிகோ விமானம் இயந்திரக் கோளாறு காரணமாக ரத்து!

திருச்சி: திருச்சியிலிருந்து இலங்கைக்கு 140 பயணிகளுடன் புறப்படவிருந்த இண்டிகோ விமானம் இயந்திரக் கோளாறு காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இன்று மாலை 4 மணிக்கு மாற்று விமானம் மூலம் பயணிகள் அனுப்பி வைக்கப்படுவார்கள் என நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.