Home/செய்திகள்/இண்டிகோ விமான வழித்தட உரிமங்கள் 10% குறைப்பு: ஒன்றிய அரசு
இண்டிகோ விமான வழித்தட உரிமங்கள் 10% குறைப்பு: ஒன்றிய அரசு
07:41 AM Dec 10, 2025 IST
Share
டெல்லி: இண்டிகோ நிறுவனத்துக்கான விமான வழித்தடங்களில் 10%-ஐ குறைக்க ஒன்றிய அரசு உத்தரவிட்டது. தினந்தோறும் 2,300 இண்டிகோ விமானங்கள் இயக்கப்படும் நிலையில் 230 விமானங்கள் குறைக்கப்படும்.